உலக அழிவை காட்டும் கடிகாரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

உலக அழிவிற்கான அபாயத்தை காட்டும் டூம்ஸ்டே கடிகாரத்தில் 12 மணியை என்ற நேரத்தை தொட இன்னும் 90 வினாடிகளே மீதம் உள்ளதாக தெரிவந்துள்ளது. கடந்த 1947ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் ‘டூம்ஸ்டே கடிகாரம்’ உருவாக்கப்பட்டது. உலகில் நடக்கும் பருவநிலை மாற்றம், போர், அணுஆயுத ஆபத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வைத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை விஞ்ஞானிகள் மாற்றி அமைக்கின்றனர். உலக அழிவு தொடர்பான நம்பிக்கை அதன்படி நள்ளிரவு … Continue reading உலக அழிவை காட்டும் கடிகாரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!